ஒரு தடுப்பூசி (வேக்சினேஷன்) அட்டை
ஒரு தடுப்பூசி அட்டை (சில சமயம் நோய்த்தடுப்பு அட்டை என்றும் அழைக்கப்படும்) உங்கள் குழந்தைக்கு இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் வரலாற்றை அளிக்கிறது. இனிமேல் போட வேண்டிய தடுப்பூசிகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது. இதனால் உங்களால் ஒரு தடுப்பூசியைக் கூட தவறவிட முடியாது.
பொதுவாகக் குழந்தை மருத்துவரே ஒரு தடுப்பூசி அட்டையை உங்களுக்கு வழங்குவார். 18 வயது வரை பரிந்துரைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளைப் பற்றி மேலும் அறிய கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்.
தடுப்பூசி அட்டைதான் உங்கள் குழந்தையின் சுகாதாரத்துக்கான பாஸ்போர்ட்.
இன்றே உங்கள் குழந்தையின் தடுப்பூசி அட்டையைச் சரிபார்த்து அவர்களுடைய தடுப்பூசியை உரிய நேரத்தில் போடவும். 1 இல் 6 தொகுப்பு தடுப்பூசி