You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.
Agree Agree Agree Stayசுமார் 3 பேரில் ஒருவருக்கு அவருடைய வாழ்நாளில் சிங்கிள்ஸ் (அக்கி) வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வேரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் [சிக்கன் பாக்ஸை (சின்னம்மை) ஏற்படுத்தும் அதே வைரஸ்] மீண்டும் செயலூக்கம் பெறுவதால் ஏற்படும் வலி மற்றும் அடிக்கடி பலவீனப்படுத்தும் நிலையே சிங்கிள்ஸ் ஆகும். இது குறிப்பாக வயதானவர்களுக்கும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. சிங்கிள்ஸ் நோய் பரவலாக இருந்தாலும் அதனுடன் தொடர்புடைய ஆபத்துகள் பற்றியும் அதைத் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றியும் பலரும் அறிந்திருக்கவில்லை.
ஆஸ்துமா மற்றும் COPD (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) போன்றவை உலகில் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கும் நுரையீரல் அடைப்பு நோய்களாகும்.
அவை ஹெர்ப்பஸ் ஜோஸ்ட்டர் என்றும் அழைக்கப்படும் ஷிங்கிள்ஸ் நோய் அபாயத்துடன் தொடர்புடையவை.
நீரிழிவு நோயுடன் வாழ்வது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும் சவால்கள் நிறைந்தது. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ஒரு சிக்கலான மருந்து முறை மற்றும் உணவு கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
சுமார் 3 பேரில் ஒருவருக்கு அவருடைய வாழ்நாளில் சிங்கிள்ஸ் (அக்கி) வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வேரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் [சிக்கன் பாக்ஸை (சின்னம்மை) ஏற்படுத்தும் அதே வைரஸ்] மீண்டும் செயலூக்கம் பெறுவதால் ஏற்படும் வலி மற்றும் அடிக்கடி பலவீனப்படுத்தும் நிலையே சிங்கிள்ஸ் ஆகும். இது குறிப்பாக வயதானவர்களுக்கும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. சிங்கிள்ஸ் நோய் பரவலாக இருந்தாலும் அதனுடன் தொடர்புடைய ஆபத்துகள் பற்றியும் அதைத் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றியும் பலரும் அறிந்திருக்கவில்லை.
ஆஸ்துமா மற்றும் COPD (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) போன்றவை உலகில் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கும் நுரையீரல் அடைப்பு நோய்களாகும்.
அவை ஹெர்ப்பஸ் ஜோஸ்ட்டர் என்றும் அழைக்கப்படும் ஷிங்கிள்ஸ் நோய் அபாயத்துடன் தொடர்புடையவை.
நீரிழிவு நோயுடன் வாழ்வது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும் சவால்கள் நிறைந்தது. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க ஒரு சிக்கலான மருந்து முறை மற்றும் உணவு கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆட்டோ இம்யூன் நோய்கள் மற்றும் ஷிங்கிள்ஸ் (ஹெர்ப்பெஸ் ஜோஸ்ட்டர்) ஆகிய இரண்டு கடுமையான நோய்களும் ஒரே சமயத்தில் ஏற்படக்கூடும்.
இருதய நோய்கள் (CVD) காரணமாக உடல் மற்றும் உணர்வில் உண்டாகும் காரணிகளால் வாழ்க்கைத் தரம் குறையும். இவை அன்றாட நடவடிக்கைகளிலும் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் தாக்கங்களை ஏற்படுத்தும். நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருதய நோய்களில் பரவலாகக் காணப்படும். அன்றாட வாழ்க்கையை கணிசமாக பாதிக்கும்.