உங்கள் குழந்தையை அம்மைக்கட்டில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போடுவதே சிறந்த வழியாகும்.
பிற தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:
- பாதிக்கப்பட்ட நபர்களுடனான தொடர்பைக் கட்டுப்படுத்துதல்/தவிர்த்தல்
- கைகழுவுதல்
- திசுக்களை உகந்த முறையில் அகற்றுதல்
You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.
Agree Agree Agree Stayஅம்மைக்கட்டு ஒரு தொற்று நோயாகும். இந்த நோயாபத்தைக் குறைக்கும் சிறந்த வழி அம்மைக்கட்டு தடுப்பூசி (எம்எம்ஆர் தடுப்பூசி) போடுவது ஆகும்.
உரிய நேரத்தில் இந்தத் தடுப்பூசிகளின் டோஸை நீங்கள் தவற விட்டுவிட்டால், உங்கள் மருத்துவரிடம் கேட்ச்-அப் தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கலாம்.
அம்மைக்கட்டு தடுப்பூசி பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
அம்மைக்கட்டு என்பது ஒரு கடுமையான வைரஸ் நோயாகும். பொதுவாக இது உமிழ்நீர் சுரப்பிகளில் (கன்னங்கள் மற்றும் தாடை பகுதி) ஒன்றையோ அல்லது இரண்டையுமோ பாதிக்கிறது. இது ரூபல்லா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாராமிக்ஸோவைரஸால் ஏற்படுகிறது.
அம்மைக்கட்டு வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு மட்டுமே பரவுகிறது என்று தெரிகிறது. இது பாதிக்கப்பட்ட நபரின் வாய், மூக்கு அல்லது தொண்டையிலிருந்து வெளிப்படும் உமிழ்நீர் அல்லது சளி வழியாகப் பரவுகிறது.
அம்மைக்கட்டு வைரஸை பரப்பக்கூடிய செயல்கள்:
பரோடிடிஸ் என்றும் அழைக்கப்படும் உமிழ்நீர் சுரப்பிகள் (பரோடிட் சுரப்பி) வீக்கத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பரோடிட் சுரப்பி காதுக்கு முன் பக்கம் கீழே உள்ளது. அம்மைக்கட்டின் போது வீக்கமடைகிறது. இதனால் கன்னங்கள் வீங்குவதோடு தாடையும் வீங்கி மென்மையாகும்.
சில அறிகுறிகள்:
அம்மைக்கட்டு எப்போதாவது பின்வரும் சிக்கல்களையும் ஏற்படுத்தும்:
விரைகளின் தொற்றுயானது தற்காலிக மலட்டுத்தன்மைக்கு அல்லது ஆண்களின் கருவூட்டும் திறன் குறைவதற்கு வழிவகுக்கும்.
குழந்தைகளுக்கு மூன்று டோஸ்கள் போட வேண்டும்:
3 வது டோஸ் முந்தைய டோஸுக்கு 8 வாரங்களுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் அளிக்கப்படலாம்.
கேட்சப் தடுப்பூசி:
அம்மைக்கட்டு தடுப்பூசி (எம்எம்ஆர் தடுப்பூசி) பெறாத பள்ளி செல்லும்
இருப்பினும், மேலும் தகவலுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு தடுப்பூசிக்குப் பிறகு பக்க விளைவுகள் ஏற்படாது. பக்க விளைவுகள், ஏதேனும் இருந்தால், பெரும்பாலும் லேசானவை மற்றும் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்:
பக்க விளைவாக வலிப்பை உண்டாக்கும் அதிக காய்ச்சல் அரிதாக ஏற்படலாம்.
பக்க விளைவுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு, உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.
உங்கள் குழந்தையை அம்மைக்கட்டில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போடுவதே சிறந்த வழியாகும்.
பிற தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:
1. எச்.ஐ.வி/எய்ட்ஸ் அல்லது அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் வேறு ஏதேனும் நோய் இருந்தால்
2. ஸ்டெராய்டுகள் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகளுடன் 2 வாரங்கள் அல்லது அதற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டால்
3. எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும்
4. மருந்துகள் அல்லது கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் சிகிச்சை செய்யப்பட்டு வந்தால்
5. சமீபத்தில் இரத்தமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அல்லது பிற இரத்தப் பொருட்கள் கொடுக்கப்பட்டிருந்தால்
*கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு எம்எம்ஆர் தடுப்பூசி போட வேண்டும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.
இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.