முன்னர் உங்கள் குழந்தைக்கு அளிக்கப்பட்ட டிஃப்தீரியா தடுப்பூசிக்கு ஒவ்வாமை அல்லது அதிக உணர்திறன் ஏற்பட்டிருந்தால், அடுத்த டிஃப்தீரியா தடுப்பூசிக்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
கடுமையான காய்ச்சல் (பொதுவாக ஒரு வாரம் நீடிக்கும் காய்ச்சல்) இருந்தால் டிஃப்தீரியா தடுப்பூசி போடுவதை ஒத்திவைக்க வேண்டும். ஏதேனும் தடுப்பூசி அளித்தப் பின்னர் ஒவ்வாமை அல்லது நோய்கள் ஏற்பட்டால் உங்கள் குழந்தை மருத்துவரிடம் தெரிவிக்கவும்.